Home > அறிமுகம் > எங்க ஊர் கழுகுமலை

எங்க ஊர் கழுகுமலை

எங்க ஊர் கழுகுமலை , பல தனிச்சிறப்புகளை உள்ளடக்கியது .

பல்வேறு  குழுவினர் எங்கள் ஊரைப்பார்த்து வியந்து எழுதிய கட்டுரைகளை மகிழ்வுடன் பகிர்கிறேன்.

வரலாறு இணைய இதழில் கழுகாசலமூர்த்தி திருக்கோவில்  ( முதலில் எட்டயபுரம் பாரதி நினைவுச்சின்னங்கள் குறித்து கொஞ்சம் எழுதியிருப்பார்கள் ) , அப்படியே வெட்டுவான் கோவில்  பற்றி எழுதியதையும் படித்து விடுங்கள் .

நண்பரும் ஓவியருமான ரஞ்சித் , தனது விதானம் தளத்தில் வெட்டுவான் கோவிலின் ஒரு புடைப்புச்சிற்பம் பற்றி ஓவியத்துடன் குறிப்பு ஒன்றையும் தீட்டியுள்ளார் .

கீற்று இணைய இதழும் எங்கள் ஊரினைப்புகழ்கிறது.

அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச்சிந்து எங்கள் ஊருக்கு மட்டுமே கிடைத்த பொக்கிஷம் .

மேலும் தகவல்கள் கிடைக்கும் போது வலையேற்றுகிறேன் .

 

.

Advertisements
  1. asinsir
    March 28, 2012 at 8:23 PM

    புலவர் சிதம்பரக் கவிராயர் அவர்களால் கழுகுமலை ஸ்ரீ சுப்பிரமணியக் கடவுள் பேரில் பிள்ளைத் தமிழ் (1924 ) பாடப்பட்டுள்ளது.
    மேலும் கழுகுமலையைப் பற்றி செ. மா. கணபதி என்பவர் கழுகுமலை வெட்டுவான் கோவில், கழுகுமலையும் சமணமும் ஆகிய இரு நூல்களை எழுதிஉள்ளார். இவை போல இன்னும் ஏராளம் உள. இவைகளைத் தேடிப் படித்தால் மட்டும் போதாது. கண்டிப்பா கழுகுமலைக்கு வாங்க.

  2. March 28, 2012 at 10:03 PM

    தகவலுக்கு நன்றி சார். இது போன்ற பயனுள்ள விஷயங்களை எதிர்பார்த்துத்தான் ஏதாவது ஒன்றை சும்மாவாவது எழுதத்தோன்றுகிறது .

  1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

சித்திரவீதிக்காரன்

மதுரைக்கும் தமிழுக்கும் நேர்ந்துவிடப்பட்டவர்களுள் ஒருவன்

வண்ணதாசன்

வண்ணதாசன் எனும் கல்யாண்ஜி, புதிதாக எழுத வருபவர்கள்..வண்ணதாசனை படிக்க வேண்டும்.. (சுஜாதா)

நாஞ்சில்நாடன்

நாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.

சொல் புதிது!

கலைப்பெருக்கும் கவிப்பெருக்கும் மேவட்டும்!

மனம் போன போக்கில்

N. Chokkan (என். சொக்கன்)

%d bloggers like this: